eḻuttukkiṉiyavaṉ / எழுத்துக்கினியவன்

@ezi.asokan.org

A technologist passionate about writing, language, and literature. மொழி, இலக்கியம், எழுத்துகளில் ஆர்வங்கொண்ட தொழில்நுட்பவியலாளர்.

கடலோடிகள் / kaṭalōṭikaḷ இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. A collection of Tamil translations of stories by four renowned authors of Sri Lankan origin.

கடலோடிகள் / kaṭalōṭikaḷ

kaṭalōṭikaḷ cover designed by Jeevamani இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, வெவ்வேறு காலங்களில் மேலைத்தேய இலக்கிய உலகின் உச்சத்தில் புகழ் பூத்த, து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம், வி. வி கணேஷானந்தன், வஜ்ர சந்திரசேகர ஆகிய நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட 'கடலோடிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பை commonfolks.in வலைத்தளப் புத்தகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த நூலிலுள்ள எனது தொகுப்புரையிலிருந்து ஒரு மேற்கோள்: இந்தத் தொகுப்பில், இத்தகைய நான்கு எழுத்தாளர்களின் திரவியங்களான பத்துச் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியிருக்கிறோம். இவர்கள் நால்வரும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். து.தம்பிமுத்துவும், அழகு சுப்பிரமணியமும்  ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது - அறுபதுகளில்  இலக்கியத்தில் சாதனை செய்தவர்கள். வி. வி. கணேஷானந்தனும், வஜ்ர சந்திரசேகரவும் இரண்டாயிரங்களில்  இலக்கியம் படைக்கத் தொடங்கியவர்கள்.

ezi.asokan.org

விரைவில்: “கடலோடிகள்”: இலங்கையைப் பூர்விகமாக கொண்டு மேலைத்தேய இலக்கிய உலகில் பரிணமித்த நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகள். Coming Soon: "kaṭalōṭikaḷ": A Tamil collection. Ten stories originally published in English by internationally acclaimed authors of Sri Lankan origin. @sugi.bsky.social @vajra.me @sureshcanax.bsky.social

Bild

Lines and Patterns, my translation of Kuppilan ai. Shanmugan's short story collection கோடுகளும் கோலங்களும், is now available on Amazon. குப்பிளான் ஐ. சண்முகனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு 'கோடுகளும் கோலங்களும்' எனது ஆங்கில மொழியாக்கமாக Lines and Patterns என்ற தலைப்பில் அமெசானில் வெளியானது.

Lines and Patterns

Cover art by Gowri Pathmalingam. Jaffna Monitor has just published Lines and Patterns, my translation of கோடுகளும் கோலங்களும், the first short story collection by the veteran Sri Lankan Tamil writer, the late Kuppilan ai. Shanmugan. Links to the book at various local Amazon stores appear below. The original Tamil collection was published by A. Jesurasa's Alai Publications in 1976. It is gratifying to be able to mark its 50th anniversary by bringing out this translation. My heartfelt thanks to Punitavathy Shanmugalingam for granting me the translation right.

ezi.asokan.org

The Tamil literary magazine Andhimazhai, publishes our Tamil translation of another “lost” Tambimuttu story, Elizam. இந்த மாத அந்திமழை இதழில், இன்னுமொரு “தொலைந்துபோன” தம்பிமுத்து சிறுகதையின் தமிழாக்கம்:… https://ezi.asokan.org/2026/05/04/elizam/?utm_source=bluesky&utm_medium=jetpack_social

Post Image

2026 மே மாத வல்லினம் இதழில் வீ. வீ, கணேஷானந்தனின் 'Gardening' சிறுகதையின் தமிழாக்கம் 'தோட்டவேலை' வெளியானது. --- Vallinam has published 'தோட்டவேலை,' a Tamil translation of V. V. Ganeshananthan's short story… https://ezi.asokan.org/2026/05/01/gardening/?utm_source=bluesky&utm_medium=jetpack_social

Post Image

Kalacuvadu publishes a Tamil translation of a "lost" Tambimuttu story. காலச்சுவடு இதழில் வெளியான ஒரு "தொலைந்துபோன" தம்பிமுத்து சிறுகதையின் தமிழாக்கம். #SriLanka #Tamil #Translation #ShortStory https://ezi.asokan.org/2026/04/07/great-grandfather/?utm_source=bluesky&utm_medium=jetpack_social

Post Image

இன்னும் இரண்டு அழகு சுப்பிரமணியம் கதைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளன. Two more Alagu Subramaniam stories have been published in April. #SriLanka #Tamil #ShortStory #Translation https://ezi.asokan.org/2026/04/01/alagu-subramaniam-stories/?utm_source=bluesky&utm_medium=jetpack_social

Post Image

உயிர்மை மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது. The March 2026 issues of the Tamil literary magazine, 'Uyirmai' has published a Tamil translation of renowned Sri Lankan English writer Alagu

பெரிய பிள்ளை / The Big Girl

TheBigGirl-UYIRMMAI_MARCH ISSUE_2026Download உயிர்மை சஞ்சிகையின் மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஆங்கில மூலம், 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதே பெயருள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. 2018இல் இந்தத் தொகுப்பு பெரேரா-ஹூசெயின் நிறுவனத்தால் மீள்பதிப்பு செய்யப் பட்டது. எங்களால் தமிழாக்கப் பட்ட வேறு சில அழகு சுப்பிரமணியம் கதைகளும் விரைவில் வெளிவர உள்ளன. அழகு சுப்பிரமணியம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகரீதியில் சிறந்து விளங்கிய ஆங்கில எழுத்தாளர்களில் முதல்வர். மேற்கொண்டு அவரைப் பற்றி அறிய: பிரேமிளா துரைரட்ணத்தின் அறிமுகம், "The Extraordinary Alagu Subramaniam." சாம் பெரேராவின் கட்டுரை, 'The Big Girl,' The Daily FT, 16 பெப்ரவரி 2019…

ezi.asokan.org

உயிர்மை மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது.

பெரிய பிள்ளை / The Big Girl

TheBigGirl-UYIRMMAI_MARCH ISSUE_2026Download உயிர்மை சஞ்சிகையின் மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஆங்கில மூலம், 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதே பெயருள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. 2018இல் இந்தத் தொகுப்பு பெரேரா-ஹூசெயின் நிறுவனத்தால் மீள்பதிப்பு செய்யப் பட்டது. எங்களால் தமிழாக்கப் பட்ட வேறு சில அழகு சுப்பிரமணியம் கதைகளும் விரைவில் வெளிவர உள்ளன. அழகு சுப்பிரமணியம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகரீதியில் சிறந்து விளங்கிய ஆங்கில எழுத்தாளர்களில் முதல்வர். மேற்கொண்டு அவரைப் பற்றி அறிய: பிரேமிளா துரைரட்ணத்தின் அறிமுகம், "The Extraordinary Alagu Subramaniam." சாம் பெரேராவின் கட்டுரை, 'The Big Girl,' The Daily FT, 16 பெப்ரவரி 2019…

ezi.asokan.org

The Face on the Wall: English Translation of சுவர் முகம் by Shobasakthi has appeared in the Winter/Spring 2026 issue of Lunch Ticket. It was also chosen as a finalist for their "Gabo Prize for Literature in Translation & Multilingual Texts" and was nominated for the Pushcart Prize.

The Face on the Wall

The Face on the Wall Translation of சுவர் முகம் by Shobasakthi Lunch Ticket (Finalist for the Gabo Prize for Literature in Translation & Multilingual Texts and nominated for the Pushcart Prize)

ezi.asokan.org

#Tamil #translation of @sugi.bsky.social's "The Missing Are Considered Dead” (Copper Nickel, Issue 29) (with permission from the author). Edited version in Sunday's #Virakesari. வி. வி.கணேஷானந்தனின் "காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது" தமிழாக்கம். சுருக்க வடிவம் #வீரகேசரி யில். ezi.asokan.org/2025/10/21/%...

"The Missing Are Considered Dead” V. V. Ganeshananthan வி. வி.கணேஷானந்தன்

A Tamil translation of the story "The Missing Are Considered Dead” (Copper Nickel, Fall 2019, Issue 29). வி. வி.கணேஷானந்தனின் சிறுகதையின் தமிழாக்கம்.

ezi.asokan.org